கணவனுக்கு தன்னைப்போன்ற உருவ பொம்மையை வழங்கிய மனைவி! இதுதான் காரணம்
பிரித்தானியாவில் வார்விக்ஷ்ரின் நகரை சேர்ந்தவர் ஷார் கிரே (வயது 23). அவரது கணவர் காலன்ம் பிளாக் (வயது 28). இந்த தம்பதி டிக்டா மற்றும் ஒன்லி பேன்ஸ் என்ற சமூகவலைதளத்தில் பிரபலமானவர்கள் ஆவர்.
இந்த நிலையில், ஷார் கிரே தனது கணவர் காலன்ம் பிளாகிற்கு தன்னை போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை பரிசாக வழங்கியுள்ளார். காலன்ம் பாலியல் ரீதியிலான உறவை அதிகம் விரும்பும் நபராவார்.

ஆனால், சிலநேரங்களில் அவரது மனைவி ஷார் உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில், தனக்கு ஆர்வம் இல்லாதபோது தன் கணவர் விரும்பும் பட்சத்தில் அவரது விருப்பத்தை நிறைவு செய்வதற்காக ஷார் கிரே தன்னை போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை தனது கணவருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த பாலியல் பொம்மைக்கு 'டி' என பெயரிட்டுள்ள இந்த தம்பதி, எங்கள் உறவை வலுப்படுத்த 'டி' உதவுவதாகவும், இருவருக்கும் இடையேயான தாம்பத்திய வாழ்வை 'டி' மேம்படுத்துவதாகவும் ஷார் கிரே மற்றும் அவரது கணவர் காலன்ம் பிளாக் தெரிவித்துள்ளனர்.


 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        