பின் தொடர்ந்த பெண்...விரட்டியடித்த கரடிகள்
Lady
Bear
By Praveen
ருமேனியாவில் தங்களை பின் தொடர்ந்து பெண்ணை கரடிகள் விரட்டியடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மத்தியப் பகுதியில் உள்ள சினையா என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் இரவு நேரத்தில் இரு கரடிகள் ஒன்று வீதியில் நடந்து சென்றுள்ளது அப்போது அந்த கரடிகள் வருவதை அறியாமல் அங்கே சென்ற பெண் ஒருவர் சற்று நேரத்தில் சுதாரித்து வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
சற்று நேரத்தில் அந்தக் கரடிகள் இரண்டும் பெண்ணை விரட்டி வந்தன. சரியான நேரத்தில் சுதாரித்ததால் அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US