திருமணம் முடிந்த கையோடு போராட்ட களத்திற்கு வந்த தம்பதி(Photos)

PeoplesProtestLk PoliticalCrisisLk EconomicCrisisLk YoungCouple GotaGoGamaLK
By Steephen Apr 12, 2022 05:45 AM GMT
Steephen

Steephen

Report

திருமணம் செய்து கொண்ட பின்னர் உடனடியாக கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட இளம் தம்பதியின் புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் இவர்கள் காலிமுகத் திடல் போராட்ட களத்திற்கு வந்துள்ளனர்.

திருமணம் முடிந்த கையோடு இவர்கள் போராட்ட களத்திற்கு வந்த இந்த இளம் தம்பதிக்கு நாடு பற்றிய உணர்வும் பலமும் எந்தளவுக்கு  இருந்திருக்கும் என சமூக வலைத்தளங்களின் பின்னூட்டம் இட்டுள்ளவர்கள் கருத்து வெளியிட்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி மக்கள் தொடர்ந்தும் நான்காவது நாளாக காலிமுகத் திடல், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருமணம் முடிந்த கையோடு போராட்ட களத்திற்கு வந்த தம்பதி(Photos) | The Young Couple Who Came To The Battlefield திருமணம் முடிந்த கையோடு போராட்ட களத்திற்கு வந்த தம்பதி(Photos) | The Young Couple Who Came To The Battlefield

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US