ரொறன்ரோவில் பொலிஸ் அதிகாரி ஒருவரை கடித்து குதறிய இளைஞன்!
toronto
attack
toronto police
Demonstration
By Shankar
ரொறன்ரோவில் முடக்க நிலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவரை கடித்து காயப்படுத்தியுள்ளார்.
சனிக்கிழமை பிற்பகல் குயீன்ஸ் பார்க்கில் இருந்து நகரின் பிரதான வீதிகள் வழியே சுமார் 5 ஆயிரம் பேர் முடக்க நிலைக்கு எதிராக பேரணியாகச் சென்ற போது மிசிசாகாவைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர் இரண்டு பொலிசாரை தாக்கியதுடன் ஒருவரை, கடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, அவரைக் கைது செய்துள்ள பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US