கனடாவில் 33,000 ஃபோர்ட் வாகனங்கள் அவசரமாகத் திரும்பப் பெறப்படுகின்றன!

Canada
By Kamal Jul 03, 2026 04:10 PM GMT
Report

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்ட், கனடாவில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 33,000 வாகனங்களை அதன் 'டிரான்ஸ்மிஷன் பார்க்' அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை (ஜூலை 2, 2026) ஃபோர்ட் கனடா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, வாகனங்களை ஓட்டும்போது கியர் மாற்றுவதில் ஏற்படும் சில குறிப்பிட்ட சிக்கல்களால், வாகனத்தை 'பார்க்' (Park - P) மோடில் நிறுத்தும் தொழில்நுட்பக் கூறுகள் சேதமடையக்கூடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கோளாறு காரணமாக, வாகனம் 'பார்க்' மோடில் இருக்கும்போது அது பாதுகாப்பாக ஒரே இடத்தில் நிற்பதை டிரான்ஸ்மிஷன் அமைப்பால் உறுதி செய்ய முடியாமல் போகலாம். இதனால் வாகனம் தானாக நகர்ந்து விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கனடாவில் 33,000 ஃபோர்ட் வாகனங்கள் அவசரமாகத் திரும்பப் பெறப்படுகின்றன! | These Ford Vehicles Are Being Recalled

எனவே, இந்தத் குறைபாடு சரிசெய்யப்படும் வரை, வாகனத்தை நிறுத்தும்போது எப்போதும் 'இலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்'கை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்" என ஃபோர்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தக் கோளாறினால் இதுவரை ஏதேனும் விபத்துக்களோ அல்லது காயங்களோ ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் 'பவர்டிரெயின் கன்ட்ரோல் மாடியூல்' மென்பொருளை ஃபோர்ட் மற்றும் லிங்கன் டீலர்கள் இலவசமாகப் புதுப்பித்து (Software update) தரப்படும், மேலும், வாகனத்தின் பார்க்கிங் லாக் அமைப்பைச் சோதித்து, ஏதேனும் பாகங்கள் சேதமடைந்திருந்தால் அவை முற்றிலும் இலவசமாக மாற்றிக் கொடுக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US