அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்! வெளிநாடொன்றில் அதிர்ச்சி சம்பவம்
Earthquake
Nepal
By Shankar
நேபாளத்தில் 2 மணித்தியால இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நேபாளத்தில் பாக்லுங் மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் இன்று (28-12-2022) அதிகாலை 1:23 மணி, 2:07 மணி மற்றும் 3:28 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் முறையே 4.7, 5.3 மற்றும் 4 என்ற அளவில் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US