ரஷ்ய படையினரின் தாக்குதலில் மூவர் பலி!
Russo-Ukrainian War
Ukraine
By Sundaresan
சபோரிஜியாவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தெற்கு நகரத்தின் மீதான குறித்த தாக்குதலில், குடியிருப்பு கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது.
குறித்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் இருந்து இதுவரை 11 பேரை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US