ஒரு நாள் கர்ப்பிணியாக வாழ வித்தியாசமாக முயற்சித்த டிக்டாக் பிரபலம்! வைரலாகும் காணொளி

Australia Tiktok MaitlandHanley
By Shankar Aug 23, 2021 09:02 PM GMT
Shankar

Shankar

Report

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மெயிட்லாண்ட் ஹான்லே என்பவர் கர்ப்பிணி பெண் போல ஒருநாள் வாழ ஆசைப்பட்டு படுக்கையில் இருந்து எழ முடியாமல் அவதிப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் பேறு காலம் என்பது வாழ்வில் மறக்க முடியாத அழகான நாட்கள்தான். ஆனாலும் பேறு கால மாதங்களில் பெண்கள் கடுமையான சிரமங்களையும் அனுபவிப்பார்கள். பேறு காலத்தில் பெண்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படும்.

இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். பல பெண்கள் அதிக எடை கூடுவார்கள். பேறு காலத்தின் 9 ஆவது மாதத்தில் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாமல் சிரமங்களை அனுபவிப்பார்கள். 

ஒரு நாள் கர்ப்பிணியாக வாழ வித்தியாசமாக முயற்சித்த டிக்டாக் பிரபலம்! வைரலாகும் காணொளி | Tiktok Celebrity Tried To Live Pregnant One Day

இதையெல்லாம் குறித்து ஆழ்ந்து யோசித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மெயிட்லாண்ட் ஹான்லே ஒரு நாள் கர்ப்பிணியாக வாழ ஆசைப்பட்டுள்ளார். அதுவும் 9 மாத கர்ப்பிணியாக அவர் வாழ விருப்பப்பபட்டுள்ளார்.

இதற்காக ஒரு பெரிய தர்பூசிணியை தன் வயிற்றில் இருக்கமாக கட்டிக்கொண்டார். பேறு காலங்களில் பெண்களுக்கு மார்பகங்களும் பெரிதாகும் என்பதால் சிறிய தர்ப்பூசிணி பழங்களையும் தன்னுடைய நெஞ்சில் வைத்து பிளாஸ்டிக் பிளாஸ்திரிகளால் இருக்கமாக கட்டி விட்டார்.

ஒரு நாள் கர்ப்பிணியாக வாழ வித்தியாசமாக முயற்சித்த டிக்டாக் பிரபலம்! வைரலாகும் காணொளி | Tiktok Celebrity Tried To Live Pregnant One Day

கர்ப்பிணிகளை போல தன்னைத்தானே பாவித்துக்கொண்ட ஹான்லே படுக்கையில் படுத்துக்கொண்டார். அதன் பின்பு படுக்கையில் இருந்து எழுந்திருக்க அவர் முயன்றபோதும் அவரால் முடியவில்லை. உண்மையிலேயே கர்ப்பிணியாக இருப்பது மிகவும் சிரமம்தான் என்று காணொயில் ஹான்லே தெரிவித்துள்ளார் .

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US