ரஷ்யாவிற்கு மிகுந்த வேதனையை கொடுக்க வேண்டும்; உக்ரைன் அதிபர்

Russia President Ukraine war Vladimir Putin Volodymyr Zelensky
By Independent Writer Mar 16, 2022 10:21 AM GMT
Independent Writer

Independent Writer

Report

உக்ரைனுக்கு எதிரான போருக்கான விலையாக ரஷ்யாவிற்கு மிகுந்த வேதனையை கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelensky) கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி தாக்குதல் நடத்த தொடங்கின. இந்த போரால் இதுவரை இருதரப்பிலும் பலத்த உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை (Vladimir Putin)ஒரு போர்க்குற்றவாளி என அறிவித்து என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelensky) தனது டுவிட்டர் பக்கத்தில் “உக்ரைனுக்கு எதிரான போருக்கு விலையாக ரஷ்யாவிற்கு மிகுந்த வேதனையை கொடுக்க வேண்டும். உலகில் உள்ள அனைவரும் தார்மீக ரீதியாக ஒரு முடிவை எடுத்தாக வேண்டும்.ரஷ்யாவுடனான அனைத்து வர்த்தகங்களும் நிறுத்தப்பட வேண்டும்.

உக்ரைனியர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் தொடர்பு கொண்டு பேசுங்கள். ரஷ்ய சந்தையை விட்டு வெளியேறி வணிகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்களின் டாலர்கள் மற்றும் யூரோக்கள் நமது ரத்தத்துக்காக கொடுக்கப்படுவது இல்லை” என அவர் கூறினார்.

மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US