கனடாவில் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான காரை திருடிய நபர்

Canada Mirror Canada
By Kamal Jan 24, 2023 04:25 PM GMT
Report

 கனடாவில் சுமார் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான கார் ஒன்றை திருடிய நபர் பொலிஸார் தேடி வருகின்றனர்.

நோர்த் யோர்க் பகுதியில் ஆயுத முனையில் இவ்வாறு பெரேரே (Ferrari F12) ரக வாகனமொன்று கொள்ளையிடப்பட்டிருந்தது.

கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் திகதி இந்த வாகனம் கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு சந்தேக நபர்கள் கார் உரிமையாளரை பின் தொடர்ந்து வாகனத்தை கொள்ளையிட்டுள்ளனர்.

கத்தியைக் காண்பித்து குறித்த நபரிடமிருந்து வாகனம் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கனடாவில் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான காரை திருடிய நபர் | Toronto Man Wanted In Alleged Armed Carjacking

மேலும் மற்றுமொரு பெராரே ரக வாகனம் ஒன்றும் ஆயுத முனையில் கொள்ளைளயிடப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு வாகனங்களையும் கொள்ளையர்களிடமிருந்து மீட்டு எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும், இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதான ரயன் டைசன் என்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். 

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US