மாயமான இரட்டையர் சிறுவர்கள்... தீவிரமாக தேடும் ரொறன்ரோ பொலிசார்
police
Toronto
brothers
By Arbin
ரொறன்ரோவில் திடீரென்று மாயமான இரட்டையர் சகோதரர்கள் தொடர்பில் பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.
ரொறன்ரோவில் செயின்ட் கிளெய்ர் ஈஸ்ட் மற்றும் வார்டன் அவென்யூ பகுதியில் மே 27 முதல் 14 வயதேயான சிறுவர்கள் இருவரும் மாயமாகியுள்ளனர்.
Senge மற்றும் Sungrab Norbu ஆகிய சகோதரர்கள் இருவர் தொடர்பில் புகைப்படம் வெளியிட்டு பொலிசார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை என ரொறன்ரோ பொலிசார் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்துள்ளனர்.
சிறுவர்கள் இருவரின் பாதுகாப்பு தொடர்பில் கவலை தெரிவித்துள்ள பொலிஸார், பொதுமக்கள் கண்டிப்பாக இந்த விவகாரம் தொடர்பில் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US