ரொறன்ரோவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்!
Canada
School
Toronto
Students
By Shankar
ரொறன்ரோவில் 20 வீதமான மாணவ மாணவியர் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை (21-01-2022) மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோவில் காணப்படும் 470 பாடசாலைகளில் சுமார் 20.7 வீதமான மாணவ மாணவியர் வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று பரவல் நிலைமைகளினால் இவ்வாறான ஓர் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US