ரொறன்ரோவிற்கு புதிய பகுதி குறியீடு அறிமுகம்!

Canada Mirror Toronto Canada
By Kamal Oct 19, 2024 12:22 AM GMT
Report

ரொறன்ரோவில் புதிய பகுதி குறியீடு (AreaCode) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் ஆண்டு இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஆண்டு ரொறன்ரோ நகரம் புதிய பகுதி குறியீட்டைப் பெரும் என கனடிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொடர்பாடல் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

ரொறன்ரோவிற்கு புதிய பகுதி குறியீடு அறிமுகம்! | Toronto To Get New Area Code In 2025

இது தொடர்பில் பொதுமக்களுக்கு நினைவூட்டல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த புதிய குறியீட்டு எண் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது நடைமுறையில் உள்ள 416, 647 மற்றும் 437 ஆகிய இலக்கங்களுடன் 942 என்ற இலக்கமும் இணைத்துக்கொள்ளப்பட உள்ளது.

எதிர்வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியுடன் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

கடந்த 2013 ஆண்டில் ரொறன்ரோவில் புதிய தொலைபேசி தொகுதி எண் 437 அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US