கனடாவை உலுக்கிய வேன் தாக்குதல் சம்பவத்தில் மீண்டும் ஒரு துயரம்

hospital police death vanattack
By Arbin Nov 12, 2021 05:07 AM GMT
Arbin

Arbin

Report

கனடாவின் ரொறன்ரோவில் 10 பேர் கொல்லப்பட்ட வேன் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த தாயார் ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலில், 65 வயதான Amaresh Tesfamariam என்பவர் கடந்த 28ம் திகதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பரபரப்பான யோங் தெருவில், நடைபாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது Alek Minassian என்பவர் வாடகை வேன் ஒன்றை வேகமாக செலுத்தி விபத்தை ஏற்படுத்தினார்.

கனடாவை மொத்தமாக உலுக்கிய இந்த கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் காயங்களுடன் தப்பினர்.

2018 ஏப்ரல் 23ம் திகதி நடந்த இச்சம்பவத்திற்கு பிறகு, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட Amaresh Tesfamariam கடந்த அக்டோபர் 28ம் திகதி மரணமடைந்துள்ளார்.

கனடாவை உலுக்கிய வேன் தாக்குதல் சம்பவத்தில் மீண்டும் ஒரு துயரம் | Toronto Van Attack Dies In Hospital

இதனையடுத்து, குறித்த வேன் தாக்குதல் சம்பவத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11 என அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட Alek Minassian மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Tesfamariam சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதையும் கொலை வழக்காகவே கருதப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு காரணமான Alek Minassian மீது இன்னொரு கொலை வழக்கு பதியப்படாது என்கிறது பொலிஸ் தரப்பு.

இதற்கு காலதாமதமே காரணம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வழக்கில் Alek Minassian மீது தண்டனை அறிவிக்கப்படும்போது, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் Tesfamariam பெயரும் நீதிபதியால் கருத்தில் கொள்ளப்படுவார் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.  

நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US