வாகன தரிப்பிடங்களில் பெருந்தொகை பணத்தை செலவிட்ட பெண்
கனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெருந்தொகை பணத்தை வாகன தரிப்பிடங்களில் செலவிட்டுள்ளார்.
கடந்த 15 மாதங்களாக தனது தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் தான் வாகன தரப்பிடங்களில் பெருந்தொகை பணத்தை செலவிட நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் சுமார் 2000 டாலர்களை தாம் இவ்வாறு வாகன தரிப்பிடங்களில் செலவிட்டு உள்ளதாக தெரிவிக்கின்றார்.
வைத்தயிசாலை மற்றும் நீண்டகால பராமரிப்பு இல்லத்திலும் தனது தாய் தங்கி இருந்த காலத்தில் இவ்வாறு பெருந்தொகை பணத்தை வாகன தரிப்பிடங்களுக்காக செலவிட நேரிட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக திரைப்படங்களுக்காக இவ்வாறு செலவிட்டதாகவும் கடந்த 15 மாதங்களில் சுமார் 2000 டாலர்கள் இவ்வாறு செலவிட்டதாகவும் மிச்செலியா என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பெண் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கு பெருந்தொகை பணத்தை செலவிட நேரிடுவதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.