கனடாவில் இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை!
Canada
Covid19
CoronaVirus
CoronaInfection
CoronaDeath
By Shankar
கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 1,432 பேர் பாதிக்கப்பட்டதோடு 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இதுவரை மொத்தமாக 17 இலட்சத்து 58 ஆயிரத்து 255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 29 ஆயிரத்து 438 பேர் மரணமடைந்துள்ளனர்.
கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 23ஆயிரத்து 813 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 501 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,100 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 17 இலட்சத்து 5 ஆயிரத்து 4 பேர் குணமடைந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US