பிரித்தானியாவில் மயங்கி விழுந்த இளம் யுவதிக்கு நேர்ந்த விபரீதம்!
பிரித்தானியாவில் கேரளாவை சேர்ந்த 16 வயது யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தனது குடும்பத்தாருடன் பிரித்தானியாவின் லூடனில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் யுவதிக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போது திடீரென கீழே மயங்கி சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.
கேரளாவின் தொடுபுழாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்குகள் பிரித்தானியாவிலேயே இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.