அமெரிக்க இராணுவத்தில் ஏற்பட்ட சோகம்; நடுவானில் 3 படையினருக்கு நேர்ந்த நிலை!
United States of America
By Sundaresan
அமெரிக்க இராணுவத்தின் இரு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்டதால் 3 படையினர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் அலாஸ்கா மாநிலத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. தூரப் பிரதேசம் ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் 3 படையினர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர், மற்றொருவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார், மற்றொரு சிப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US