ஹவாய்க்கான பயணங்கள் தொடர்பில் கனடா எச்சரிக்கை

Canada Mirror United States of America Canada Death
By Kamal Aug 11, 2023 07:25 PM GMT
Kamal

Kamal

Report

கனடா அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் பாரிய காட்டுத்தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் இதுவரையில் சுமார் 53 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளதுடன் அதிக அளவில் சொத்துக்களுக்கு சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளது.

ஹவாய்க்கான பயணங்கள் தொடர்பில் கனடா எச்சரிக்கை | Travelling To Maui Here S How To Navigate Travel  

இவ்வாறான ஒரு பின்னணியில் ஹவாயின் மாவுய் பகுதிக்கான பயணங்களை மேற்கொள்வது ஆபத்தானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

தொடர்ச்சியாக பரவி வருவதாகவும் தீவுகளின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹவாய் தீவுகளின் மிகவும் பிரபல்யமான லஹாய்னா என்னும் பகுதியில் பாரியளவு காட்டுத்தீயனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

நகரம் முழுவதிலும் காட்டு தீ பரவுகையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹவாய் தீவுகளில் வசித்து வரும் கனடியர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனும் உள்ளூர் செய்தி விளம்பரங்களை அவதானித்து அதன் அடிப்படையில் செயல்படுமாறும் கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளியேறுதல் தொடர்பில் விடுக்கப்படும் அறிவுருத்தல்களுக்கு அமைய குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனடியர்கள் எவரும் உயிரிழந்ததாக இதுவரை தகவல் கிடைக்கப் பெறவில்லை.

எனினும் ஹவாயில் வசித்து வரும் கனடியர்கள்  அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல இரங்கல்களை கனடா வெளியிட்டுள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனின் ஜாலி இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

காயங்களுக்கு உட்படடவர்கள் துரித கதியில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹவாய் தீவுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கனடியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US