ரொறன்ரோவில் வீடற்றவரை கொலை செய்த சிறுமியருக்கு எதிராக வழக்கு

Toronto Canada
By Kamal Feb 03, 2025 05:30 PM GMT
Report

ரொறன்ரோவில் வீடற்றவர் ஒருவரை படுகொலை செய்த சம்பவம் குறித்த வழக்கு இன்று ஆரம்பமானது.

இரண்டு பதின்ம வயதுடைய சிறுமிகள் இந்த படுகொலை சம்பவத்தை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வீடற்ற நபர் ஒருவரை கொடூரமாக தாக்கி படுகொலை செய்ததாக இந்த இரண்டு பதின்ம வயதுடைய சிறுமிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் வீடற்றவரை கொலை செய்த சிறுமியருக்கு எதிராக வழக்கு | Trial Set To Begin For Two Girls Charged In Death

குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டிருந்தார். 59 வயதான கெனத் லீ என்ற நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 13 முதல் 16 வயதுடைய 8 சிறுமியர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த கைதுகளில் இரண்டு சிறுமியருக்கு எதிராக நேரடி கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US