ஆதரவாளர்களுக்கு உணவு இலவசம் என கூறி ஏமாற்றிய ட்ரம்ப்

Donald Trump
By Arbin Jun 17, 2023 06:40 PM GMT
Report

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தேர்தல் பரப்புரையின் இடையே தமது ஆதரவாளர்களுக்கு உணவு இலவசம் என அறிவித்துவிட்டு, பின்னர் பணம் தராமல் உணவகத்தில் இருந்து ரகசியமாக வெ:ளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். முதலில் மியாமி நீதிமன்றம் வரை சென்ற டொனால்டு ட்ரம்ப், சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து தமது ஆதரவாளர்களுடன் Little Havana பகுதிக்கு சென்ற ட்ரம்ப் அங்குள்ள புகழ்பெற்ற Versailles உணவகத்திற்கு சென்றுள்ளார். புதன்கிழமை அவரது பிறந்தநாள் என்பதால், ஆதரவாளர்களில் சிலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆதரவாளர்களுக்கு உணவு இலவசம் என கூறி ஏமாற்றிய ட்ரம்ப் | Trump Food For Everyone Left Without Paying

இதில் மகிழ்ந்துபோன ட்ரம்ப், திரண்டிருந்த தமது ஆதரவாளர்கள் அனைவருக்கும் உணவு இலவசம் என அறிவித்துள்ளார். இதனை நம்பி பலர் அந்த உணவகத்தில் இருந்து சாப்பிட்டுள்ளனர்.

ஆனால் திடீரென்று டிரம்ப் மற்றும் அவரது குழு அங்கிருந்து ரகசியமாக வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பலரும் சாப்பிடவில்லை எனவும், 10 நிமிடம் மட்டுமே ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் அங்கிருந்ததாகவும் கூறுகின்றனர்.

ஆனால் உணவு இலவசம் என அறிவித்துவிட்டு, ட்ரம்ப் மற்றும் ஆவரது குழுவினர் வெளியேறியது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. Versailles உணவகம் சார்பில் தெரிவிக்கையில், அந்த நேரத்தில் அங்கிருந்தவர்கள் அனைவரும் தங்கள் உணவிற்கு தாங்களே பணம் செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, ட்ரம்ப் உணவு எதையும் அங்கிருந்து சாப்பிடவில்லை எனவும் நியூயார்க் புறப்படும் வழியில் வேறு உணவு சாப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ட்ரம்ப் தரப்பில் தெரிவிக்கையில், அவரது ஆதரவாளர்கள் அனைவரும் உணவகத்திற்கு வெளியே நின்றிருந்ததாகவும், அவர்கள் உணவு சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பலருக்கும் உணவுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US