மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்!

Donald Trump United States of America
By Sundaresan Sep 22, 2022 08:13 AM GMT
Sundaresan

Sundaresan

Report

25 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்க பெண் எழுத்தாளர், வழக்கை தொடர திட்டமிட்டிருக்கிறார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல்(Jean Carroll) துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

1996ம் ஆண்டின் மத்திய மான்ஹாட்டன் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியின் உடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னை துஷ்பிரயோகம் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக அவர் அளித்திருக்கும் புகார் அமெரிக்க முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்! | Trump In Controversy Again

வாஷிங்கடனில் செய்தியாளர்களிடம் பேசிய கரோலின் வழக்கறிஞர் ரொபர்ட், டிரம்ப்(Donald Trump) மீது வரும் 24ஆம் திகதி வழக்கு தொடர திட்டமிட்டிருப்பதாகவும், இவ்வழக்கு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் விசாரிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

பெண் எழுத்தாளர் ஜீன் கரோலின்(Jean Carroll) குற்றச்சாட்டை டொனால்ட் டிரம்ப் (Donald Trump) திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

கரோல் சமீபத்தில் தான் எழுதியுள்ள புத்தகத்தை பிரபலப்படுத்துவதற்காக தன் மீது துஷ்பிரயோகம் குற்றச்சாட்டினை சுமத்தி இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

ஜீன் கரோல்(Jean Carroll) ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தன்னை தாக்கியதாகவும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US