ஈ-ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கும் டிடிசி
Toronto
Canada
By Kamal
ரொறன்ரோ போக்குவரத்து ஆணைக்குழு ஈ-ஸ்கூட்டர் மற்றும் ஈ பைக் வகைகள் பயன்பாட்டுக்கு தடைவிதிப்பதாக அறிவித்துள்ளது.
லித்தியம் பேட்டரிகளை கொண்ட ஈ-ஸ்கூட்டர் மற்றும் ஈ-பைக் வகைகள் பொதுப் போக்குவரத்து சேவைகளில் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பஸ் மற்றும் ரயில் நிலையங்களிலும் இவற்றை தரித்து நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த குளிர்காலம் முழுவதும் இந்த தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈ-ஸ்கூட்டர்கள் மற்றும் ஈ-பைக்களில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தடுக்கும் நோக்கில் இவ்வாறு தடை விதிக்கப்பட்ட உள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US