நிலநடுக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட நாய்களை கெளரவித்த துருக்கி விமான நிறுவனம்!

Dog Training Turkey Syria Earthquake Turkey Earthquake
By Shankar Mar 07, 2023 05:25 PM GMT
Report

துருக்கி - சிரியா நிலநடுக்கத்தின் மீட்புப் பணியில் பணியாற்றிய மோப்ப நாய்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விமானத்தில் முதல் கிலாஸ் இருக்கையில் அமரவைத்து துருக்கி விமானம் நிறுவனம் பயணிக்க வைத்துள்ளது.

நிலநடுக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட நாய்களை கெளரவித்த துருக்கி விமான நிறுவனம்! | Turkiye Airline Honors Dogs Putting Plane Seats

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலபேரின் மனங்களைக் கவர்ந்துள்ளது.

கடந்த பெப்ரவரி 6 ஆம் நாள் துருக்கி - சிரியா இடையே சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவில் 7.5 பதிவானது. இதில் கட்டிடங்கள் இடிந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற மீட்டு பணியில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில் 50,000 பேருக்கு மேல் இறந்துள்ளனர்.

நிலநடுக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட நாய்களை கெளரவித்த துருக்கி விமான நிறுவனம்! | Turkiye Airline Honors Dogs Putting Plane Seats

பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து தெருக்களில் தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். கட்டிட இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியவர்களைப் பல நாட்களாகத் தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்றது.

அப்படி மீட்புப் பணியில் முக்கிய பங்கு வகுத்தது மோப்ப நாய்கள். துருக்கி மற்றும் சிரியாவிற்கு பல நாடுகள் உதவியது. அதில் சிலர் தங்களின் சிறந்த மோப்ப நாய்களையும் அளித்து உதவியுள்ளனர்.

நிலநடுக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட நாய்களை கெளரவித்த துருக்கி விமான நிறுவனம்! | Turkiye Airline Honors Dogs Putting Plane Seats

மோப்ப நாய்கள் இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்டு பணிக்கு உதவி வண்ணம் பயிற்சி அளிக்கப்பட்டவை. அவை மூலம் கட்டிட இடிபாடுகளின் நடுவில் சிக்கியவர்களை அடையாளம் கண்டு மீட்டு எடுக்கமுடியும்.

அப்படி துருக்கி நிலநடுக்கத்தில் மீட்புப் பணியில் பணியாற்றி மீண்டும் வீடு திரும்பிய நாய்களை கவுரப்படுத்தும் வகையில் துருக்கி விமானம் நிறுவனம் செயல்பட்டுள்ளது.

வழக்கமாக நாய்கள் கொண்டு செல்லப்படும் கார்கோ பகுதியில் இல்லாமல், முதல் கிளாஸ் இருக்கையில் அமரவைத்துப் பயணிக்கச் செய்துள்ளனர். விமான நிறுவனத்தின் இந்த சம்பவம் பலரின் மனதைக் கவர்ந்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US