அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த வழக்கில் திருப்பம்

solve 20years pendig case
By Praveen Sep 18, 2021 06:28 PM GMT
Praveen

Praveen

Report

அமெரிக்காவின் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் ராபர்ட் டர்ஸ்ட் (Robert Durst), 20 ஆண்டுகளுக்கு முன் தனது நெருங்கிய பெண் நண்பரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க்கின் ரியல் எஸ்டேட் கோடீஸ்வரரான Robert Durst, காணாமல் போனதாக கருதப்பட்ட தன் மனைவியைப் பற்றி, தன் நெருங்கிய நண்பரான சூசன் பெர்மனிடம் (Susan Berman) போலீசார் விசாரணை மேற்கொள்வதை தவிர்க்க, கடந்த 2 ஆயிரமாவது ஆண்டில் Susan Berman-ஐ அவர் சுட்டுக் கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது.

20 ஆண்டுகளாக குற்றச்சாட்டை Robert Durst மறுத்து வந்த நிலையில், இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவர் குற்றவாளி என லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அறிவித்ததுள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US