ட்விட்டர் நிறுவனத்திற்கு 1,100 கோடி அபராதம்!

Twitter United States of America Elon Musk
By Sulokshi May 26, 2022 09:41 AM GMT
Report

  ட்விட்டர் நிறுவனத்திற்கு சுமார் இந்திய மதிப்பில் ரூ.1,100 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயனர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு பகிர்ந்ததற்காக ட்விட்டர் நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல நூறு மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட முன்னணி சமூக வலைத்தளமாக ட்விட்டர் திகழ்ந்து வருகிறது. ட்விட்டரில் கணக்கு தொடங்குவதற்கு தொலைபேசி எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். ட்விட்டர் பயனர்களின் பாதுகாப்பிற்காக இந்த தகவல்களை ட்விட்டர் நிறுவனம் பெற்று வைத்திருக்கிறது.

இந்நிலையில் இந்த தரவுகளை விளம்பர நிறுவனங்களுக்கு பகிர்ந்து குறிப்பிட்ட பயனர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப ட்விட்டர் உதவியதாக புகார் எழுந்தது.

இதனால் பயனர்கள் பாதிக்கப்பட்டதாக கூறி கலிபோர்னியா நீதிமன்றத்தில் பெடரல் டிரேட் கமிஷன் சார்பாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கின் முடிவில் ட்டுவிட்டர் நிறுவனத்திற்கு சுமார் இந்திய மதிப்பில் ரூ.1,100 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பயனர் தரவுகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US