உலக முழுவதும் திடீரென முடங்கிய டுவிட்டர்!
Twitter
United States of America
United Kingdom
Brazil
Italy
By Shankar
3 years ago

Shankar
Report
Report this article
இன்றைய தினம் (14-07-2022) பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் உலகம் முழுவதும் பல நாடுகளில் திடீரென முடங்கியது.
இன்று மாலை 5.30 மணி அளவில் உலகம் முழுவதும் டுவிட்டர் சேவையை அணுக முடியவில்லை என்ற புகார்கள் எழுந்தன.
பின்னர் சிறிது நிமிடங்களில் (5:46 மணிக்கு) சுமார் 55,000 பயனர்களுக்கு டுவிட்டர் செயல் இழந்ததாக செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான "டவுன்டிடெக்டார்" தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மாலை 6.10 மணி வரை சுமார் 477 டுவிட்டர் கணக்குகள் முடங்கியதாக "டவுன்டிடெக்டார்" தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், பிரித்தானியா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் இத்தாலியிலும் இன்று பயனர்களுக்கு டுவிட்டர் முடங்கியது. சில நிமிடங்கள் மட்டுமே செயலிழந்த டுவிட்டர் சேவை பின்னர் மீண்டும் வழக்கம் போல செயல்பட தொடங்கியது.
47 நிமிடங்கள் முன்
21 நிமிடங்கள் முன்
46 விநாடிகள் முன்
1 மணி நேரம் முன்
21 நிமிடங்கள் முன்
1 மணி நேரம் முன்
53 நிமிடங்கள் முன்
1 மணி நேரம் முன்
34 நிமிடங்கள் முன்
39 நிமிடங்கள் முன்
11 நிமிடங்கள் முன்
1 மணி நேரம் முன்
10 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US