கனடா விமான விபத்தில் இந்தியர்கள் இருவர் பலி
India
Canada
Flight
Death
By Sulokshi
கனடா- பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்லிவாக் நகரில் பைபர் பி.ஏ.-34 செனிகா என்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம் பயிற்சியில் ஈடுபட்டது.
இதில் இந்தியாவின் மும்பையை சேர்ந்த அபய் காட்ரூ, யாஷ் விஜய் ராமுகடே உட்பட 2 பயிற்சி விமானிகள் சென்றனர். இந்நிலையில் அந்த விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சில்லிவாக்கில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
பலியானவர்களில் இரண்டு இந்திய பயிற்சி விமானிகளும் அடங்குகின்றனர்
இதில் பயிற்சி விமானிகள் 2 பேரும் உயிரிந்த நிலையில் விமான விபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை நடத்தி வருகிறது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US