மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இருவர் பலி; 7 பேர் மாயம்
Philippines
Death
World
By Sulokshi
பிலிப்பைன்ஸில், மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்ததால் இருவர் உயிரிழந்ததுடன் 7 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்த்ளனர்.
மிண்டனாவோ தீவுக்கு கிழக்கே 337 கிலோமீற்றர் தூரத்தில் நேற்றிரவு இப்படகு கவிழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜென்சிஸ் 2 என பெயரிடப்பட்ட இப்படகில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 23 ஊழியர்கள் இருந்த நிலையில் அவர்களில் 14 பேர் ஏனைய மீன்பிடிக் படகுகளால் காப்பாற்றப்பட்டனர்.
இந்நிலையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதுடன் இன்றுகாலை மற்றொரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
'மேலும் மாயமான 7 பேரை தேடி வருவதாகவும் பிலிப்பைன்ஸ் கரையோர காவல் படையி அதிகாரி டென்டி ஒர்கால்ஸ் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US