அமெரிக்காவில் பக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை சமைத்து குடும்பத்தினருக்கு கொடுத்த கொடூரன்!

The tyrant who cooked the heart of the housewife next door in America gave it to the family
By Vasanth Feb 27, 2021 04:12 PM GMT
Vasanth

Vasanth

Report

அமெரிக்காவில் பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணின் இதயத்தை சமைத்து உறவினருக்கு கொடுத்ததுடன் தனது உறவினர்களையும் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்திலுள்ள க்ரேடி கவுண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன்(42 வயது). இந்த நபர் தனது பக்கத்து வீட்டுக்காரர் ஆண்ட்ரியா லின் ப்ளேகென்ஷிப்பை கொலைசெய்து விட்டு வீட்டிற்கு திரும்பி, தனது மாமா மற்றும் அவருடைய பேத்தியையும் கொலை செய்திருக்கிறார்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது 67 வயதான ஆண்டர்சனின் மாமா இறந்துகிடந்திருக்கிறார். அவருடைய பேத்தியை உயிருக்கு போராடிய நிலையில் மீட்ட போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

ஆண்டர்சன் தனது அத்தையின் இரண்டு கண்களிலும் கத்தியால் குத்தியிருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பி உயிர்பிழைத்திருக்கிறார். ஆண்டர்சனை கைதுசெய்த போலீஸார் அவரிடம் விசாரித்தபோது, பிப்ரவரி 9-ஆம் தேதி அவருடைய பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணின் இதயத்தை எடுத்துவந்து அதை உருளைக்கிழங்குடன் சமைத்து தனது உறவினருக்குக் கொடுத்ததாக திடுக்கிடும் தகவலை கூறியிருக்கிறார். பேயை விரட்ட தான் இவ்வாறு செய்ததாகவும் கூறியிருக்கிறார்.

இவரின் வழக்கறிஞர் ஜெசோன் ஹிக்ஸ் கூறுகையில், ’’ ஆண்டர்சன் இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இதற்குமுன்பே கொலை, கொள்ளை மற்றும் போதைமருந்து கடத்தல் தொழில்களில் ஈடுபட்டதால் 2017ஆம் ஆண்டு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தண்டனை ஆளுநர் கெவின் சிட்டால் 9 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. தற்போது பரோலில் வெளிவந்த ஆண்டர்சன் தனது அத்தை, மாமா வீட்டில் தங்கியிருந்தார்’’ என்று கூறினார்.

ஆண்டர்சன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, எனக்கு பெயில் வேண்டாம் என நீதிபதி முன்பு கத்தியிருக்கிறார். இதனால் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சமைக்கப் பயன்படுத்திய பொருட்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US