போரில் இறந்த கணவனின் அஸ்தியை கனடா கொண்டு வருவதற்காக உக்ரைன் சென்றுள்ள பெண்

Ukrainian Refugee
By Balamanuvelan May 20, 2023 05:54 AM GMT
Report

கனடாவுக்கு அகதியாக வந்த உக்ரைன் பெண் ஒருவர், உக்கிரமாக போர் நடந்து வரும் உக்ரைனுக்குத் திரும்பிச் செல்கிறார்.

கனடா கனவிலிருந்த உக்ரைனியர்

உக்ரைன் ரஷ்யப் போர், ஏராளம் குடும்பங்களைப் பிரித்து சின்னாபின்னமாக்கிவிட்டது. பிள்ளைகளை இழந்த பெற்றோரும், பெற்றோரை இழந்த பிள்ளைகளும், கணவனை இழந்த பெண்களுமாக ஏராளம் பேர் வேதனையில் அவதியுற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் போர் முடிந்தபாடில்லை! உக்ரைன் நாட்டவரான Andrii Sidorchenko |(35)க்கு கனடாவில் தன் குடும்பத்துடன் வாழ்வது நீண்ட நாள் கனவு.

வெல்டிங் தொழில் செய்துவந்த அவர் கனடாவுக்கு வந்து அதே தொழிலைச் செய்ய விரும்பியுள்ளார்.

போரில் இறந்த கணவனின் அஸ்தியை கனடா கொண்டு வருவதற்காக உக்ரைன் சென்றுள்ள பெண் | Ukrainian Refugee Returns Canada News

(Submitted by Hanna Sidorchenko)

ஆனால், அவரது கனவு நிறைவேறுவதற்கு இடையூறாக போர் வந்துவிட்டது. ஆகவே, Andriiயின் மனைவியான Hanna Sidorchenkoம், தம்பதியரின் மகனான Rostyslavம் கனடாவின் வின்னிபெக்கை வந்தடைய, Andrii நாட்டைக் காப்பதற்காக போரில் பங்கேற்றார். 

கிடைத்த துயரச் செய்தி

இந்நிலையில், இம்மாதம் 5ஆம் திகதி, Hannaவுக்கு ஒரு துயர செய்தி கிடைத்தது. ஆம், அவரது கணவரான Andriiயும் அவரது சக வீரர்களும் உக்ரைனின் Bakmhut நகரில் நடந்த போரில் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் அந்த செய்தி.

போரில் இறந்த கணவனின் அஸ்தியை கனடா கொண்டு வருவதற்காக உக்ரைன் சென்றுள்ள பெண் | Ukrainian Refugee Returns Canada News

(Submitted by Hanna Sidorchenko)

எப்படியும் கணவன் கனடாவுக்கு வந்துவிடுவார், அவரது ஆசைப்படியே கனடாவில் குடும்பமாக சேர்ந்து வாழலாம் என்னும் Hannaவின் கனவு தகர்ந்துபோனது. நேற்று, வெள்ளிக்கிழமை, Hannaவும் அவரது தோழியான Oksana Lazarenkoவும் உக்ரைனுக்குப் புறப்பட்டுள்ளார்கள்.

போர்க்களத்துக்குச் சென்று, தன் கணவர் உடலை மீட்டு, அவருக்கு இறுதிச்சடங்கு செய்வது Hannaவின் திட்டம். கனடாவில் வாழ ஆசைப்பட்ட கணவரின் அஸ்தியை எப்படியாவது கனடாவுக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்பதற்காக, போர்க்களத்துக்குப் புறப்பட்டுள்ளார் Hanna!

போரில் இறந்த கணவனின் அஸ்தியை கனடா கொண்டு வருவதற்காக உக்ரைன் சென்றுள்ள பெண் | Ukrainian Refugee Returns Canada News

 (Tyson Koschik/CBC)

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US