உக்ரைன் பொதுமக்களைக் கொன்ற ரஷ்ய வீரர்களை பழிக்குப் பழி வாங்கும் உக்ரைன் வீரர்கள்: பயங்கர காட்சிகள்

War Ukrain Russian soldiers
By Balamanuvelan Apr 07, 2022 06:16 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

ரஷ்ய நகரம் ஒன்றில் அராஜகச் செயல்களில் ஈடுபட்ட ரஷ்யப் படைவீரர்கள் மக்களை எப்படி கைகளைப் பின்னால் கட்டி சுட்டுக் கொன்றார்களோ, அதேபோல தங்களிடம் சிக்கிய ரஷ்ய வீரர்களை கொன்று உக்ரைன் வீரர்கள் பழிக்குப் பழி வாங்குவதைக் காட்டும் பயங்கர வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர்கள் சிலர் சிக்கியபோது, அவர்கள் தங்களை புடின் பொய் சொல்லி ஏமாற்றி போருக்கு அனுப்பிவிட்டதாகக் கூறி கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகளும், அவர்களுக்கு உக்ரைன் தாய்மார்கள் உணவும் தேநீரும் கொடுத்து ஆறுதல் கூறும் காட்சிகளும் வெளியாகி, ரஷ்யப் படைவீரர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தின.

ஆனால், அதே ரஷ்யப் படைவீரர்கள் தாங்கள் உக்ரைன் நகரங்களிலிருந்து வெளியேறுவதாகக் கூறிச் சென்ற பிறகு அந்த நகரங்களுக்குள் சென்று பார்க்கும்போதுதான், அவர்கள் சும்மா வெளியேறவில்லை. பயங்கரமான அராஜகச் செயல்களை செய்துவிட்டு வெளியேறியிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

உக்ரைன் பொதுமக்களைக் கொன்ற ரஷ்ய வீரர்களை பழிக்குப் பழி வாங்கும் உக்ரைன் வீரர்கள்: பயங்கர காட்சிகள் | Ukrainian Soldiers Killing Like Civilians

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வித்தியாசமில்லாமல் சித்திரவதை செய்து, உடல்களில் சூடு போட்டு, கொன்று குழிகளில் குவித்தது, வயது வித்தியாசமின்றி தாயையும் மகளையும், அக்காவையும் தங்கையையும், அவர்களது குடும்பத்தினர், குழந்தைகள் கண் முன்னே வன்புணர்ந்தது, என அரக்கத்தனமான செயல்களில் ஈடுபட்டு விட்டுத்தான் சென்றிருக்கிறார்கள் அந்த ரஷ்யப் படைவீரர்கள்.

இதெல்லாம், மீண்டும் உக்ரைன் வீரர்கள் தாங்கள் கைப்பற்றிய தங்கள் நகரங்களுக்குள் சென்றபிறகுதான், புகைப்படங்கள் மூலமாகவும் வீடியோக்கள் மூலமாகவும் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது,

கொந்தளித்துப் போயிருக்கும் உக்ரைன் வீரர்கள், இப்போது தங்கள் தாய்களுக்காகவும், சகோதரிகளுக்காகவும் பழிக்குப் பழி வாங்கத் துவங்கியுள்ளது போல் தெரிகிறது.

உக்ரைன் பொதுமக்களைக் கொன்ற ரஷ்ய வீரர்களை பழிக்குப் பழி வாங்கும் உக்ரைன் வீரர்கள்: பயங்கர காட்சிகள் | Ukrainian Soldiers Killing Like Civilians

உண்மையானது என New York Times பத்திரிகையால் உறுதிசெய்யப்பட்ட வீடியோ ஒன்றில், உக்ரைன் வீரர்கள் தங்களிடம் சிக்கிய ரஷ்யப் படைவீரர்களை பழிக்குப் பழி வாங்கும் காட்சிகளைக் காணமுடிகிறது.

Bucha நகரில் அராஜகம் செய்த ரஷ்யப் படைவீரர்களை அந்நகருக்கு ஏழு மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு சாலையில் வைத்தே பழி வாங்கியிருக்கிறார்கள் உக்ரை வீரர்கள்.

உக்ரைன் பொதுமக்களைக் கொன்ற ரஷ்ய வீரர்களை பழிக்குப் பழி வாங்கும் உக்ரைன் வீரர்கள்: பயங்கர காட்சிகள் | Ukrainian Soldiers Killing Like Civilians

எப்படி ரஷ்யப் படைவீரர்கள் தங்களிடம் சிக்கிய அப்பாவிப் பொதுமக்களை பின்பக்கமாக கைகளைக் கட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்களோ, அதேபோல, தங்களிடம் சிக்கிய ரஷ்யப் படைவீரர்களையும், கைகளை முகுதுப் பக்கம் கட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள் உக்ரைன் வீரர்கள்.

ஆனால், உக்ரைன் தரப்பில் அவர்கள் செய்வது நியாயமாகத் தோன்றினாலும், இரத்தம் ஆறாக ஓடும் அந்தக் காட்சிகளை வெளியிட இயலாத அளவுக்கு அவை பயங்கரமாக அமைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.  

உக்ரைன் பொதுமக்களைக் கொன்ற ரஷ்ய வீரர்களை பழிக்குப் பழி வாங்கும் உக்ரைன் வீரர்கள்: பயங்கர காட்சிகள் | Ukrainian Soldiers Killing Like Civilians

வீடியோவை காண

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US