பிரித்தானியாவின் கடந்த 24 மணிநேர கொரோனா நிலவரம்!
Covid19
UnitedKingdom
CoronaViurs
CoronaDeath
UKCorona
By Shankar
பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 1 இலட்சத்து 22 ஆயிரத்து 186 பேர் பாதிக்கப்பட்டதோடு 137 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் இதுவரை மொத்தமாக 1 கோடியே 18 இலட்சத்து 91 ஆயிரத்து 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1இலட்சத்து 47 ஆயிரத்து 857 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 17 இலட்சத்து 82 ஆயிரத்து 066 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 842 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US