அமெரிக்காவில் இரண்டு அடி உயரம் வரை பனி
United States of America
Winter Season
New York
By Yadu
அமெரிக்காவின் மேற்கு நியூயார்க் பகுதியில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது.
வாகனங்கள், வீடுகள் பனியால் மூடப்பட்டுள்ளதுடன் சாலைகளில் இரண்டு அடி உயரம் வரை பனி கொட்டிக்கிடக்கிறது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.
Update: it's still snowing. ?#GoBills | #BillsMafia pic.twitter.com/pxyxWzm2tv
— Buffalo Bills (@BuffaloBills) November 19, 2022
பனிப்புயலால் பஃபலோ நயாகரா சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நாளைக்குள் தரையில் நான்கரை அடி உயரம் வரை பனிப்பொழிவு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US