அமெரிக்காவில் காலை இடம்பெற்ற பயங்கர சம்பவம்... இருவர் உயிரிழப்பு! 2 பேர் கவலைக்கிடம்
United States of America
Crime
California
Gun Shooting
Murder
By Shankar
கலிபோர்னியா மாகாணம் கிழக்கு ஹொக்லாந்து பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு 2 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹொக்லாந்து பகுதியில் இன்றையதினம் (18-08-2024) காலை இரு தரப்பினர் இடையே மோதலின்போது துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துடன், மேலும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US