இலங்கை தொடர்பில் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
Srilanka
America
Travel
People
Crisis
By Sulokshi
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கைக்கான அச்சுறுத்தல் அளவை உயர்த்தியதுள்ளது.
அதன்படி இலங்கைக்கான விஜயத்துக்கு எதிராக 3 ஆம் நிலை பயண ஆலோசனையை அமெரிக்க பிரஜைகளுக்கு வழங்கியுள்ளது.
அத்துடன் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு மற்றும் சில மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா தனது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US