அமெரிக்கா தலைமையில் நேட்டோவில் இணைய உள்ள நாடு!
Russo-Ukrainian War
United States of America
NATO
By Sulokshi
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக பின்லாந்து அறிவித்துள்ள நிலையில், ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஸ்வீடனும்-பின்லாந்தும் நேட்டோ அமைப்பில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக, ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US