அமெரிக்காவில் உணவு திருவிழாவில் திடீரென துப்பாக்கிச்சூடு! 6 பேருக்கு நேர்ந்த நிலை

Shooting United States of America
By Shankar May 01, 2022 10:47 AM GMT
Report

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி நகரில் நடந்த உணவு திருவிழாவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டு மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்துள்ளனர். 

அமெரிக்காவின் Mississippi நகரில் ஆண்டுதோறும் மட்பக்ஸ் என்ற பெயரில் உணவு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் இதேபோன்று திருவிழா களை கட்டியது. இந்த திருவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். 

இந்த நிலையில் விழாவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூட்டு ஒருவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுபற்றி நகர ஷெரிப் டைரீ ஜோன்ஸ் கூறும்போது,

படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

Mississippi புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உதவ அழைக்கப்பட்டுள்ளது என கூறிய அவர் வேறு விவரங்களை தெரிவிக்கவில்லை. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US