முடங்கியது எக்ஸ் தளம்: பயனர்கள் அதிர்ச்சி
Elon Musk
World
X
Social Media
By Viro
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பயனர்கள் தளத்தின் முக்கிய அம்சங்களைப் பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாகப் பயனர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 21,000 க்கும் மேற்பட்ட சேவை இடையூறுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் அரிய நிகழ்வாகும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US