தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்
Vaccination
Jackpot
By Praveen
சீனாவில் உருவானதாக கூறப்படும் கொரோனா தொற்றானது தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது.
மேலும் தற்போது கொரோனா தொற்றின் 2 வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து காரோணவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியினை உலக மக்களுக்கு அந்த அந்த நாடு அரசாங்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், அவுஸ்திரேலியா நாட்டில் கொரொனா தடுப்பூசியின் 2 டோஸ்கள் செலுத்திக் கொண்ட மக்களுக்கு தி மில்லியன் டாலர் வேக்ஸ் என்ற பெயரி ஒரு லாட்டரி போட்டி நடந்தது.
இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வயதான ஜோயன் ஷூ என்ற பெண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூ.7.4 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US