ஒன்ராறியோவில் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி
                    
                covid19
            
                    
                vaccine
            
                    
                canada
            
                    
                corona vaccine
            
                    
                ontario
            
            
        
            
                
                By Shankar
            
            
                
                
            
        
    ஒன்ராறியோவில் நேற்று மட்டும் 1 இலட்சத்து 41 ஆயிரத்து, 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை வரை, 6.7 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தது.
அதேவேளை, டிசெம்பரில் தடுப்பூசி போடத் தொடங்கிய பின்னர் , 4 இலட்சத்து 15 ஆயிரத்து 500, பேருக்கு இரண்டு முறையும் முழுமையான தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US