மரக்கறி மட்டும் உண்ணும் பெண்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா

United Kingdom Healthy Food Recipes
By Kamal Aug 12, 2022 06:16 AM GMT
Report

 மரக்கறி வகைகளை மட்டும் உட்கொள்ளும் பெண்களுக்கு இடுப்பு முறிவு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய ராஜ்யத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய  லீட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக 26000 பெண்களிடம் இது தொடர்பில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

மரக்கறி மட்டும் உண்ணும் பெண்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா | Vegetarian Women Likely To Suffer Hip Fractures

மரக்கறி உண்ணும் பெண்களின் 28 விதமான பெண்கள் வயது முதிர்ந்த காலத்தில் இடுப்பு முறிவு நிலையை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மரக்கறி உணவுகளை மட்டும் உட்கொள்ளும் பெண்களுக்கு ஏன் இவ்வாறு இடுப்பு முறிவு ஏற்படுகின்றது என்பதற்கு திடமான காரணங்களை இந்த ஆய்வு முடிவுகளில் வெளிப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு எனினும் மரக்கறி வகைகளை மட்டும் உட்கொள்ளும் பெண்களுக்கு போதிய அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை எனவும் இதனால் அவர்களது எலும்பு தசை என்பன வலுவிழக்கக் கூடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மரக்கறி மட்டும் உண்ணும் பெண்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா | Vegetarian Women Likely To Suffer Hip Fractures

இதனால் மரக்கறி வகைகளை உட்கொள்ளும் நபர்கள் அதனை கைவிட வேண்டும் என அர்த்தப்படாது எனவும் மரக்கறி உணவுகளை உட்கொள்ளும் நபர்கள் பல்வேறு ஆரோக்கிய நலன்களை பெற்றுக் கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமநிலையான உணவு ஆரோக்கியமான வாழ்க்கை முறைமை போன்றவற்றை பின்பற்றுவதன் ஊடாக இந்த சவால்களை வெற்றி கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US