மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் விழுந்து நொறுங்கிய வாகனங்கள் ; நால்வர் பலி
Accident
China
Vehicles
flyover
By Sulokshi
சீனாவில் இசவ் நகரத்தில் அதிவேகவீதி மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 4 பேர் பலியானதுடன் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சீனாவின் ஹுபேய் மாகாணத்தில், அமைந்துள்ள மேம்பாலம் ஒன்றே இவ்வாறு எதிர்பாராமல் இடிந்து விழ்ந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மீது சென்றுக்கொண்டிருந்த 3 கெண்டெய்னர் லொறிகள் கீழே விழ்ந்து நொறுங்கின.
மேலும் இடிபாடுகளுக்கு இடையில் கார் ஒன்று சிக்கி நொறுங்கிய நிலையில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US