கனடா புகைப்படக் கலைஞர் எடுத்த ராட்சத கொடிய விஷமுள்ள சிலந்தி

Canadian Photographer Spider
By Praveen Oct 17, 2021 04:44 AM GMT
Report

கனடா புகைப்படக் கலைஞர் உலகின் மிகவும் விஷமுள்ள சிலந்தி ஒன்றின் புகைப்படத்தை எடுத்துள்ளார்.

கனடா நாட்டின் ஒன்றாரியோவை சேர்ந்த பிரபல புகைப்படக் காலிங்கர் கில் விசன். இவர் லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியத்தில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருது வென்றவர்.

சமீபத்தில் இவர் ஈக்வடாரின் நாபோவில் தனது அறையில் தங்கியிருந்தபோது சிறிய சிலந்திகள் வந்து செல்வதைக் கண்டுள்ளார். மேலும் அவை எங்கு செல்கிறது என பின் தொடர்ந்த அவருக்கு மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் உலகின் மிகவும் விஷம் வாய்ந்த பிரேசிலிய வாண்டரிங் ஸ்பைடர் என்ற ஸ்பைடரைக் கண்டார். மேலும் அந்த சிலந்தியை அவர் புகைப்படமும் எடுத்தார்.

பிரேசிலிய வாண்டரிங் ஸ்பைடர் உலகின் மிக கொடிய சிலந்திகளுள் ஒன்றாகும். இவை அதிகம் வாளி மரங்களில் காணப்படுவதால் இவை வாழை சிலந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இவை இரையாக சிறிய பூச்சிகளை எடுத்துக்கொள்ளும் என தெரியவந்துள்ளது.            

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US