கனடாவில் தந்தையை காப்பாற்ற முயன்று பரிதாபமாக மரணமடைந்த மகன்: வெளியான புகைப்படம்

death crime kidnapping Hamilton
By Arbin Sep 19, 2021 03:46 AM GMT
Report

ஹாமில்டன் பகுதியில் வீடு புகுந்து நடந்த தாக்குதல் சம்பவத்தில், தந்தையை காப்பாற்றும் முயற்சியில் மகன் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொல்லப்பட்ட இளைஞரின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர். ஹாமில்டன் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் குறித்த வீடு புகுந்து தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் 63 வயது ஃபகீர் அலி கடுமையாக தாக்கப்பட்டதுடன், வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டு, குற்றுயிராக பொலிசாரால் மீட்கப்பட்டார். இந்த நிலையில் தந்தையை மர்ம கும்பலில் இருந்து காப்பாற்றும் முயறிசியில் ஈடுபட்ட 21 வயதான ஹஸ்னைன் அலி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.

கனடாவில் தந்தையை காப்பாற்ற முயன்று பரிதாபமாக மரணமடைந்த மகன்: வெளியான புகைப்படம் | Victim Kids Tried To Help Before Son Killed

ஃபகீர் அலியின் இன்னொரு மகன் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இவர்கள் இருவரும் குணமடைந்து பொலிசாரிடம் பேசினால் மட்டுமே இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி தெரிய வரும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் தற்போது இருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஃபகீர் அலியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்ற கருப்பு நிற கார் ஒன்றையும் மீட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஃபகீர் அலியின் வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களில் இருவர் கருப்பினத்தவர்கள் எனவும் மூன்றாவது நபர் தொடர்பில் விசாரித்து வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கனடாவில் தந்தையை காப்பாற்ற முயன்று பரிதாபமாக மரணமடைந்த மகன்: வெளியான புகைப்படம் | Victim Kids Tried To Help Before Son Killed

இந்த தாக்குதல் சம்பவத்தின் நோக்கம் என்ன என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என குறிப்பிட்டுள்ள பொலிசார், அவர்களின் இலக்கு கண்டிப்பாக ஃபகீர் அலி தான் என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளனர். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US