ஸ்காபரோ தொகுதியில் மீண்டும் வெற்றிவாகை சூடிய விஜய் தணிகாசலம் !
Ontario
Canada
By Sulokshi
ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் முற்போக்கு கொன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, 12,673 வாக்குகளை (45.1%) பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
அதேவேளை லிபரல் கட்சி வேட்பாளர் 27 வீத வாக்குகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US