புடினின் பறக்​கும் ஜனாதிபதி மாளி​கை விமானத்தில் இவ்வளவு வசதிகளா! 4 அடுக்​கு பாது​காப்​பு

Vladimir Putin India Russia
By Sulokshi Dec 09, 2025 10:05 AM GMT
Report

   ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இலு​யுஷின் ஐஎல் - 96 – 300 பியூ என்ற அதிநவீன சொகுசு விமானத்தை பயன்​படுத்தி வரு​கிறார். இந்த விமானம், ‘பறக்​கும் ஜனாதிபதி மாளி​கை’ என்று அழைக்​கப்​படு​கிறது.

இதில் 4 இன்​ஜின்​கள் பொருத்​தப்​பட்டு உள்​ளன. ஒரு​முறை எரிபொருளை நிரப்​பி​னால் 13,000 கி.மீ. வரை விமானம் தரை​யிறங்​காமல் பறக்க முடி​யும். நடு​வானிலேயே விமானத்​துக்கு எரிபொருளை நிரப்ப முடி​யும்.

புடினின் பறக்​கும் ஜனாதிபதி மாளி​கை விமானத்தில் இவ்வளவு வசதிகளா! 4 அடுக்​கு பாது​காப்​பு | Vladimir Putin Special Aircraft

புட்டினை சுற்​றி 4 அடுக்​கு பாது​காப்​பு

ஜனாதிபதி புட்டினின் விமானத்​தில் மிகப்​பெரிய கருத்​தரங்கு கூடம், பல்​வேறு அறை​கள், சொகுசு படுக்கை அறை, தங்க முலாம் பூசப்​பட்ட குளியல் அறை, மது​பான பார், உடற்​ப​யிற்​சிக்​கூடம், மருத்​துவ சிகிச்சை அறை உள்​ளிட்ட பல்​வேறு வசதி​கள் உள்​ளன.

எதிரி​களின் தாக்​குதல்​களை முறியடிப்​ப​தற்​காக விமானத்​தில் அதிநவீன ஏவு​கணை​கள் பொருத்​தப்​பட்டு உள்​ளன. இந்த விமானத்​தில் பறந்​த​படியே அணு குண்டு தாக்​குதல் நடத்த ஜனாதிபதி புட்டினால் உத்​தர​விட முடி​யும்.

இதற்​காக விமானத்​தில் சிறப்பு கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்டு இருக்​கிறது. தகவல் தொடர்​புக்​காக அதிநவீன செயற்​கைக்​கோள் தொலைபேசி வசதி செய்​யப்​பட்டு இருக்​கிறது. தேவைப்​பட்​டால் எதிரி​களின் ரேடார் கண்​காணிப்​பில் இருந்து விமானத்தை மறைந்து போக செய்ய முடி​யும். இந்த விமானம் 55.35 மீட்​டர் நீளம், 17.55 மீட்​டர் உயரம் கொண்​டது.

புடினின் பறக்​கும் ஜனாதிபதி மாளி​கை விமானத்தில் இவ்வளவு வசதிகளா! 4 அடுக்​கு பாது​காப்​பு | Vladimir Putin Special Aircraft

இதன் எடை 250 தொன் ஆகும். விமானத்​தில் ஒரே நேரத்​தில் 262 பேர் வரை பயணம் செய்ய முடி​யும். குறிப்​பாக ஜனாதிபதி புட்டினின் பாது​காவலர்​கள், ஜனாதிபதி மாளிகை அதி​காரி​கள், மூத்த மருத்​து​வர்​கள் உட்பட சுமார் 100 பேர் விமானத்​தில் பயணம் மேற்​கொள்​வார்​கள்.

புட்டினின் விமானத்​துக்கு பாது​காப்​புக்​காக சுகோய் 35 போர் விமானங்​கள் இரு​புற​மும் அணிவகுத்து செல்​லும். ஒரு​வேளை புட்டின் செல்​லும் விமானத்​தில் தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டால் ரஷ்​யா​வின் விமானப் படை தளங்​கள் அல்​லது நட்பு நாடு​களின் விமானப் படை தளங்​களில் தரை​யிறக்​கப்​படும்.

ஒவ்​வொரு பயணத்​தின்​போது இலு​யுஷின் ஐஎல் - 96 - 300 பியூ ரகத்தை சேர்ந்த மற்​றொரு சொகுசு விமான​மும் உடன் செல்​லும். அந்த மாற்று விமானத்​தில் ஜனாதிபதி புட்டின் பயணத்தை தொடர்​வார்.

சிறப்பு குளியல் அறை, கழிப்​பறை

இந்​திய சுற்​றுப் பயணத்​துக்​காக ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் இருந்து இலு​யுஷின் ஐஎல் - 96 - 300 பியூ விமானத்​தில் ஜனாதிபதி புட்டின் புதுடெல்​லிக்கு புறப்​பட்​டார். அப்​போது உலகம் முழு​வதும் இருந்து லட்​சக்​கணக்​கானோர் அவரது விமானம் செல்​லும் பாதையை ரேடாரில் கண்​காணித்​தனர்.

அவரது விமானம் ரஷ்​யா, கஜகஸ்​தான், உஸ்​பெகிஸ்​தான், தஜிகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், பாகிஸ்​தான் வான்​பரப்பு வழி​யாக இந்​திய தலைநகர் புதுடெல்​லியை வந்​தடைந்​தது.

புடினின் பறக்​கும் ஜனாதிபதி மாளி​கை விமானத்தில் இவ்வளவு வசதிகளா! 4 அடுக்​கு பாது​காப்​பு | Vladimir Putin Special Aircraft

அவர் எந்த நாட்​டுக்கு சென்​றாலும் அங்கு தங்​கும் ஹோட்​டலின் குளியல் அறை, கழிப்​பறையை பயன்​படுத்​து​வது கிடை​யாது. அவருக்​காக சிறப்பு குளியல் அறை, கழிப்​பறையை ரஷ்ய தொழில்​நுட்ப நிபுணர்​கள் அமைப்​பார்​கள்.

ரஷ்​யா​வில் இருந்து கொண்டு வரப்​படும் உணவு பொருள்​கள், அழகு சாதன பொருட்​களை மட்​டுமே அவர் பயன்​படுத்​து​வார். அவரின் பயணத்​துக்​காக ஆரஸ் செனட் ரக சொகுசு கார், சரக்கு வி​மானத்​தில் கொண்டு வரப்​படும்.

வெளி​நாட்டு பயணத்​தின்​போது ஜனாதிபதி​ புட்டினை சுற்​றி 4 அடுக்​கு பாது​காப்​பு ஏற்​பாடுகள்​ செய்​யப்​படும்  கூறப்படுகின்றது​.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US