கனடா தேர்தல்: கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்க முடியுமா?

Canada Corona
By Balamanuvelan Sep 16, 2021 12:20 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

 கனடாவில் செப்டம்பர் 20 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்று கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதற்கு பதில் என்னவென்றால், ஒருவருக்கு கொரோனா அல்லது அவர் கொரோனா தொற்றுடையவருடன் தொடர்பில் இருந்தார் என்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், அவரால் செப்டம்பர் 20 அன்று தேர்தலில் வாக்களிக்க முடியாது.

கனடா தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், வாக்காளர் யாராவது தங்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என கருதினாலோ, அல்லது உங்களுக்கு கொரோனா பரிசோதனையில் கொரோனா இருப்பதாக தெரியவந்தாலோ வீட்டிலேயே இருங்கள், வாக்களிக்கும் இடத்துக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா தேர்தல்: கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்க முடியுமா? | Voting Covid Isolation

இப்போதைய சூழலில் தனிமைப்படுத்தலை விலக்கிக்கொள்வது கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகை செய்யும் என மருத்துவர்களும் கருதுகிறார்கள்.

உங்களுக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில் உங்களால் பாதுகாப்பாக வாக்களிக்க இயலாது என்று கூறும் ரொரன்றோ பல்கலைக்கழக பேராசிரியரும் மருத்துவருமான Fahad Razak, அப்படி கொரோனா தொற்று இருக்கும் நிலையில் நீங்கள் வாக்களிக்க வருவதால் மற்றவர்களுக்கு, குறிப்பாக இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ள இயலாதவர்கள் உட்பட மற்றவர்களுக்கு, உங்களிடமிருந்து கொரோனா தொற்று பரவும் அபாயம் மிக அதிகம் என்கிறார். 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US