உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க வேண்டுமா..? இந்த 7 அற்புத பானங்களில் ஒன்றை எடுத்து கொண்டாலே போதும்
exercise
fat
drinks
By Kishanthini
தொப்பை என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் வரக்கூடியது. பல்வேறு சூழ்நிலை காரணங்களால் தொப்பை வந்துவிடுகிறது.
இதற்கு, பசியின்மை, சரியான உடற்பயிற்சி இல்லாமை, ஊக்கமின்மை அல்லது பதப்படுத்தப்பட்ட வகை உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல் கூட காரணமாக இருக்கலாம்.
தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை செய்வது மட்டும் போதாது உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடிக்கவேண்டும்.
தற்போது தொப்பை குறைக்க உதவும் ஒரு சில இயற்கை பானங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
- தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது உடல் எடையை குறைக்கும்.
- இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரைய செய்யும்.
- வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.
- கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
- பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும்.
- சக்கரவள்ளிக்கிழங்கு இதில் மிகக் குறைந்த அளவிலான கொழுப்பே உள்ளது. அதோடு இது செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அதிக நேரம் நீங்கள் எனர்ஜியுடன் இருக்க முடியும்.
- புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US