உக்ரைனில் தீவிரமடையும் போர்! 70,000 பேர் வெளியேற்றம்
Vladimir Putin
Russo-Ukrainian War
Ukraine
By Sulokshi
3 years ago

Sulokshi
Report
Report this article
உக்ரேனின் தென் பகுதியில் போர் தீவிரமடைந்திருக்கிறது. ஹெர்சன் நகரை மீண்டும் கைப்பற்ற ரஷ்யா முயன்று வருவதை உக்ரேனியப் படையினர் தவிர்க்க முயல்கின்றனர்.
எனினும் அதன் பதிலடிகள் கடந்த சில நாள்களாகவே மெதுவடைந்துவிட்டன. இதற்கு மோசமான வானிலையும் கடினமான நிலப்பரப்பும் காரணம் என்று கூறப்பட்டது.
அதேசமயம் உக்ரைனின் ஹெர்சன் நகரில் உள்ள குடியிருப்பாளர்களை வெளியேற்றும் பணிகளில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. அதன்படி ஒரே வாரத்தில் குறைந்தது 70,000 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டனர்.
ரஷ்யாவின் பிடியில் உள்ள பகுதிக்குக் குடியிருப்பாளர்கள் Dnipro ஆற்றைக் கடந்துசெல்ல ரஷ்ய அதிகாரிகள் வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
43 நிமிடங்கள் முன்
40 நிமிடங்கள் முன்
23 நிமிடங்கள் முன்
5 நிமிடங்கள் முன்
39 நிமிடங்கள் முன்
34 நிமிடங்கள் முன்
40 நிமிடங்கள் முன்
11 நிமிடங்கள் முன்
9 நிமிடங்கள் முன்
7 நிமிடங்கள் முன்
40 நிமிடங்கள் முன்
10 நிமிடங்கள் முன்
15 நிமிடங்கள் முன்
38 நிமிடங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US